Sri Krishna Devotee. I write poems praising Lord Krishna in Tamil.
Here is my best one.
கருத்ததோர் வானத்தில் நிலவேனோ காணாது ரவி ஆங்கே
குடிகொள்ள தாமரை தான் ஆயிரம் கண்டோம்
பூமாலை சூடிய தேகம் தென்றல் தனை தழுவ தேனினினும்
இனிதான குழலமுது கேட்டு கண் நிரம்ப நிரோடு ஆங்கே தும்பி இனத்தோர் சூழ
அவை அறிந்த பூவல்லா பூவிதழில்லா பூ காண
பூ யாரு யாம் அறியேன் என கூச்சிட்ட தும்பி இனத்தொர்
உடையான் தன் மாலை துறக்க தழுவினர் தும்பியர் அவனை தழுவினர்